Wednesday, July 13, 2022

மலேசியா ஜோகூர் மாநில முதல்வராகி 3 மாதத்தில் 68 லட்சம் ரூபாய் ரூபாய் ஷூ

 KD Kambathasan Dasan மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் முதல்வராகி வெறும் மூன்றே மாதங்கள்தான். அன்னார் அணிந்திருக்கும் காலனியின் விலை என்ன தெரியுமா? 37877.229 மலேசிய ரிங்கிட். இந்திய ரூபாய்க்கு சுமார் 68 லட்சம் ரூபாய்.  


இணையத்தில் வைரலாகியவுடன் இது சுல்தானின் அன்பளிப்பு என்று சொல்லி விட்டார். உண்மையாக இருக்கட்டும். இவ்வளவு விலையுள்ள காலனி எனக்கு தேவை இல்லை என்று சொல்லி இருக்கலாம் சுல்தானும் இவ்வளவு மதிப்புள்ள பரிசை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் விலைவாசி மிக கடுமையாக உயர்ந்து கொண்டு உள்ளது. ஆனால் இவர்கள் எப்படியெல்லாம் ஆடம்பரமாக வாழ்கிறார்கள். மக்கள் மத்தியில் மிக கடுமையான கண்டனம்.


‘Expensive shoes’ a gift from sultan, says Johor MB

https://www.freemalaysiatoday.com/category/nation/2022/07/11/expensive-shoes-a-gift-from-sultan-says-johor-mb/
an image posted on social media highlighting the cost of shoes worn by Johor menteri besar Onn Hafiz Ghazi. (Twitter pic)

JOHOR BAHRU: Johor menteri besar Onn Hafiz Ghazi has denied allegations that he had bought a pair of shoes costing tens of thousands of ringgit.

In a Facebook post, he explained that the shoes were a gift from Johor’s Sultan Ibrahim Sultan Iskandar.

“Such accusations and attacks should be stopped. This is a gift from the Sultan of Johor. This is not a new thing, His Majesty had previously given state executive council members and state government officials gifts to motivate them to work hard for the people,” he said in the posting.

Earlier, today several Chinese dailies reported that allegations had been made on social media that Onn had made such an expensive purchase.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...