Friday, July 15, 2022

ஈ.வெ.ராமசாமி நாயக்கர்க்கு வயதான பெரிய(யா)வர் பட்டம் தந்தது நாயுடுவா? ரெட்டியா?

சேலம் பெரியார் பல்கலைக் கழக MA கேள்விதாள் கொடுமைகள்

பல்கலைக்கழக MA பாடக் கேள்வியின் தரம்.

மொழி பெயர்ப்பு(Verancular-வடமொழியாம்), (Steam Navigation-நீராவி) கொடுமைகள்

சுதந்திர போராட்ட தியாகிகள் அவமரியாதை
தமிழகத்தில் நடக்கும் கொடுமை.
பட்டியல் ஜாதி சமூக மக்களை அரசே #தாழ்த்தப்பட்ட எனும் சொல்லால் அழைக்கும் #திராவிடியார்_ஆதிக்க_ஜாதியம்.திமுக தலைமை குடும்ப பத்திரிகைகளும் இப்படி தான்


தமிழகத்தில் கல்வியின் தரம்.
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் க்கு வயதான பெரிய(யா)வர் பட்டம் தந்தது #நாயுடு #ரெட்டி
ஈவெரா சினிமா தெலுங்கு பெயர் ராமசாமி நாயக்கர் தான்
May be an image of text that says "The Swadeshi steam Navigation company was started in (a) 1906 (b) 1907 (c) 1908 (d) 1909 சுதேசி நீராவி கம்பெவி தொடங்கப்பட்ட 1906 1907 1908 1909 10. (ሙ) the title 'Periyar' to E.V.R.? (a) Sarojini Naidu (b) Dr. Dharmambal (c) Muthulakshmi Reddy (d) Annie Besant 'பெரியார்' என்ற வழங்கியவர் யார்? (அ) Sarojini Naidu Dr. Dharmambal Muthulakshmi Reddy Annie Besant பட்டத்தை ஈ.வே. ராவிற்கு"







May be an image of text



தமிழக அரசு "தாழ்த்தப்பட்ட" என்கின்ற வார்த்தையை தான் இரட்டைமலை சீனிவாசன் அவருடைய பிறந்தநாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே அரசு குறிப்பிட்ட அதே வார்த்தையை தான் அந்த பேராசிரியர்களும் எடுத்து உபயோகித்திருக்கின்றனர்.
பேராசிரியர்கள் செய்தது தவறு என்றால் திமுகவின் தமிழக அரசும் செய்தது தவறு. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தமிழக அரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா