Monday, July 25, 2022

புளிச்சகுளம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடடம் கட்ட CSI டயோசீசன் நிர்வாகம் முயற்சி

 *வெற்றி! வெற்றி! இந்துமுன்னணி போராட்டம் வெற்றி !*

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகிலுள்ள புளிச்சகுளம் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடடம் கட்ட CSI டயோசீசன் நிர்வாகம் முயற்சி விவகாரம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவகம் நோக்கி நடைபயணம் நடத்த புளிச்சகுளம் கிராம இந்துமுன்னணி அறிவிப்பு
*இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில்* *இந்து வக்கீல் முன்னணி மாநில துணைத்தலைவர் சாக்ரடீஸ் முன்னிலையில்* மக்கள் அணிரண்டனர்.
காவல்துறை *ADSP* சார்லஸ்கலைமணி *DSP* மணிமாறன் , *தென்காசி தாசில்தார்* அருணசலம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் சர்ச்சும் காலிமனையும் என வருவாய் கோட்டாச்சியர் உத்திரவில் உள்ளளதை சர்ச்சும் அரசு காலிமனையும் என அரசுமனை கலத்தில் 10 நாட்களுக்குள் பதிவிடுவதாக தாசில்தார் உறுதியளித்தார்
மேலும் சர்ச் கீழ்புறம் உள்ள ஓடை ஆக்கிரமிப்பு குறித்து வரும் திங்கள்கிழமை அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்/*இதனை தொடர்ந்து நடைபயணம் நிகழ்ச்சி கைவிடப்பட்டது*
இதில் தென்காசி இந்துமுன்னணி மாவட்ட துணைத்தலைவர்கள் முருகன், இசக்கி முத்து, மாவட்ட செயலாளர்கள் குளத்தூரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உலகநாதன், சிவசங்கர், கார்த்திகேயன், ஆட்டோ முன்னணி மாநில நிர்வாககுழு உறுப்பினர் மணி. இந்துமுன்னணி நிர்வாகிகள் சிவா, வக்கீல் கணபதி, தட்சிணா மூர்த்தி, கோமதிசங்கர், சண்முகானந்தம், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் பத்ம மணோண்மணி லீலா விமலா சொர்ண சுசீலா அருள் முத்தையா முருகேசன் அன்பு உட்பட நூறுக்கணக்கான இந்துக்கள் அணிதிரண்டனர்
*திமுக மாவட்ட செயலாளர் 4 வீட்டு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பிண்ணனியில் செயல்பட்ட போதும் ஒன்றுபட்ட நூற்க்கணக்கான இந்து சக்தி இந்துமுன்னணி தலைமையில் வென்றது*

No comments:

Post a Comment