Saturday, July 23, 2022

நடிகர் சூர்யா விருது விலைக்கு வாங்குகிறாரா? விருது கொடுப்பவர்கள் தரம் போனதா?

தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவில் இருந்தது S.தங்கராஜ், இவர் தயாரிப்பாளர்/நடிகர் சூர்யா எனும் ராக்கையா கவுண்டர் மேனேஜர்.
வாழும் தொழிலதிபர் கேப்டன். கோபிநாத் ஐயங்கார் டெக்கான் ஏர்லைன்ஸ் கதையை கீழ்த்தரமான ரசனையில் சிதைத்த 'சூரரைப் போற்று' விருது பெற்றது எனில் லாபி சக்தி தான்

கர்நாடகத்தை சேர்ந்த கோபிநாத் ஐயங்கார் எனும் டெக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனர் வாழ்க்கை கதை, என அதிலும் திருமணம் போது பாசீச ராக்கையா கவுண்டர் சூர்யா, பின்னால் நாசிய ஈவெரா படம் வைத்து இருந்தார்.

KD Kambathasan Dasan·
ஒரு பிராமணரின் போராட்ட வாழ்க்கையை அவரின் வெற்றியை படமாக எடுத்து, சினிமாவில் பிராமணர் அல்லாத பகுத்தறிவு கொள்கையாளராக கதாநாயகனாக நடித்து, நிஜத்தில் அந்த பிராமணருக்கு தொழில் ரீதியில் தொல்லைகள் கொடுத்த ஒரு பாத்திரத்தில் மட்டும் சினிமாவில் வில்லனாக ஒருத்தனுக்கு பிராமணர் வேடம் கொடுத்து திருட்டு தனம் செய்து நடித்த படத்துக்கு தேசிய விருது! வாழ்க வளமுடன்.. 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா