Saturday, July 30, 2022

செஸ் -யானைக்குப்பு நாலாயிரதிவ்யபிரபந்தம் முழுவதும் அவ்வார்த்தை இல்லவே இல்லை

செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழ்நாட்டின் மதிப்பு உயரும் – ஸ்டாலின் பெருமிதம் 

 னைக்குப்பு என்று சதுரங்க விளையாட்டிற்குத் தமிழில் பெயர் இருந்திருக்கிறது. ஆனைக்குப்பு ஆடுபவரைப் போலவே என நாலாயிரதிவ்யபிரபந்தம் சொல்கிறது. ஒரு காலத்தில் இது அரசர்கள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் விளையாடும் விளையாட்டாகச் சதுரங்கம் இருக்கிறது

நாலாயிரதிவ்ய பிரபந்தம்    முழுவதும்  அவ்வார்த்தை இல்லவே இல்லை         


Senkottai Sriram மோதிஜீ எப்படியும் தமிழ் கலாச்சார பேர் எதையாவது செஸ்க்கு சொல்லுவார்... சதுரங்கம் பத்தி பேசுவார்... நாமும் ஏதாவது இப்படி பழந்தமிழ் இலக்கியம்னு பேசினா கவர்ச்சிகரமா இருக்கும்... அதுவும் நம்மை கிறிஸ்துவ அரசுன்னு திட்டறானுங்க... அதனால ஹிந்து பக்தி இலக்கியங்கள்ல இருந்து கோட் பண்ணா... அதுக்கு டஃப் ஃபைட் கொடுத்த மாதிரி இருக்கும்னு ... சுரா டிக்‌ஷனரில வலிய தேடி...

செஸ் = சதுரங்கம் = யானைக்குப்புன்னு தெரிஞ்சுக்கிட்டு...
யானைக்குப்புன்னா என்னன்னு கூகுள்ல தேடி...
யானைக்குப்பு, பெயர்ச்சொல்.
சதுரங்கம்
(எ. கா.) யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.)
இந்த வ்யா... என்னன்னு தெரியாம...
அதுல கிடைச்ச தகவலை வெச்சி எவனோ பிரபந்தம்னு எழுதிக் கொடுத்திருக்கிறான்... சுடாலின் அண்ணாவுக்கு... 🙂
நாலாயிர திவ்யப் பிரபந்தம்னுட்டார் சுடாலின் அண்ணா... 
செஸ் = சதுரங்கம் = யானைக்குப்புன்னு தெரிஞ்சுக்கிட்டு...
யானைக்குப்புன்னா என்னன்னு கூகுள்ல தேடி...
யானைக்குப்பு, பெயர்ச்சொல்.
சதுரங்கம்
(எ. கா.) யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.)
இந்த வ்யா... என்னன்னு தெரியாம...
அதுல கிடைச்ச தகவலை வெச்சி எவனோ பிரபந்தம்னு எழுதிக் கொடுத்திருக்கிறான்... சுடாலின் அண்ணாவுக்கு... 🙂
நாலாயிர திவ்யப் பிரபந்தம்னுட்டார் சுடாலின் அண்ணா... 
இந்த சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கிடையாதே என்று வைணவ அறிஞர் டாக்டர்.உ.வே.எம்.ஏ.வேங்கட கிருஷ்ணனிடம் கேட்டு அவர் வைணவ ஆச்சாரியர் நம் பிள்ளை அவர்கள் இச்சொல்லை திருவாய்மொழி ஈடு வியாக்யானத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று உதாரணத்திற்கு திருவாய்மொழி பாசுரம் 10,7.10 யை சுட்டி காட்டியிருந்தார். நம்ம முதல்வரோ யாரோ எழுதி கொடுத்ததை பேசியிருக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் முதலுக்கு மோசம் இல்லை போல் தோன்றுகிறது !.
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?fbclid=IwAR0Evnb8Gj60TVtlQEAFddlgbeCRVNMMH1E68VyJA8Gp0omnXl6D36EsgwI
யானைக்குப்பு, பெயர்ச்சொல்.
சதுரங்கம் (எ. கா.) யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.)
இந்த வ்யா... என்னன்னு தெரியாம... திவ்யப் பிரபந்தம்னுட்டார்

திருவாய்மொழிக்கு எழுந்த ஈடு என்ற உரையில் ஸ்வாமி நம்பிள்ளை யானைக்குப்பு ஆடுதல் என்பதை உதாரணமாகக் காட்டுகிறார்...
இவர்கள் எடுத்தது திருப்பாவை 26ம் பாசுரமான மாலே மணிவண்ணா வ்யாக்யானத்தில் யானைக்குப்பு ஆடுவாரைப் போலே...யாம்..! 
இந்த விழா இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய விழா என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்கள். அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் பங்கேறு சிறப்பித்திருக்கிறார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாகச் சொல்லப்பட்டது. கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் நடத்தலாம் என ஆலோசனைகள் நடைபெற்றதை அறிந்து இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற்றிட வேண்டும் என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகத் துவங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் மூலம் விளையாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும், தொழில் துறையும் வளர்ச்சி அடைய உள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழக அரசின் மதிப்பும் மேலும் மேலும் உயரும். இந்த உயர்வு என்பது மிக சாதாரணமாகக் கிடைத்துவிடுவதல்ல. போர் மரபிற்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. னைக்குப்பு என்று சதுரங்க விளையாட்டிற்குத் தமிழில் பெயர் இருந்திருக்கிறது. ஆனைக்குப்பு ஆடுபவரைப் போலவே என நாலாயிரதிவ்யபிரபந்தம் சொல்கிறது. ஒரு காலத்தில் இது அரசர்கள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் விளையாடும் விளையாட்டாகச் சதுரங்கம் இருக்கிறது



https://www.youtube.com/watch?v=gDWkjrd-ADQ 


No comments:

Post a Comment