கருணாநிதியின் தொல்காப்பிய பூங்கா நூலில் தமிழ் பிழைகள் - தமிழ் கொலை
80 கோடி செலவில் - கருணாநிதியின் எழுத்துக்களை போற்றும் விதமாக 43 மீட்டர் உயர பேனா சிலை சென்னை மரினா கடற்கரையில் ....
===========================
முதலமைச்சராய் இருந்த போது கருணாநிதியின் தொல்காப்பிய பூங்கா நூல் வெளியானது. (நன்றி ஆரியத் தமிழன் நரசிம்மன் சுவாமி)
கருணாநிதி நூல் முழுக்க 'தமிழறிஞர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கணப் பிழைகள் இலக்கணக் கொலை தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என நூலாய் வெளியிட்டார், கருணாநிதி நூலில் காமக் கவர்ச்சிப் படங்கள் உள்ளதையும் விமர்சித்தார்
பேராசிரியர் வீ இங்கே காட்டுவது
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூலாசிரியரின் வாழ்வானது, வரலாற்றுசான்றாகி விட்டது. வைரமுத்து போன்ற இன்னும் பல பிரபலங்களுக்கு, தமிழ் மீது நேர்மையான அக்கறை இருந்திருந்தால்;
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய தமிழ் அறிஞர் நக்கீரன்(http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802 );
சாகும் வரை, தமது ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்திருக்க வேண்டியநெருக்கடியானது, அவருக்கு வந்திருக்குமா?
உத்தர பிரதேசத்தில் .. கால சூழலால் முதல்வர் ஆன - மாயாவதி என்கிற பெண்மணி மக்கள் பணத்தை சுமார் 700 கோடிக்கும் மேல் செலவு செய்து தங்கள் கட்சி தலைவர்களுக்கு சிலைகள் பலவித பார்க்குகளை உருவாக்கி மகிழ்ந்தார் - (Uttar-Pradesh-chief-minister-Mayawati-s-Rs-685-crore-magnum-opus-Bhim-Rao-Ambedkar-Park-is-scheduled-to-be-inaugurated-on-October-14-2011 -The-UP-CM-known-for-her-fondness-for-statues-also-has-a-special-police-force-to-protect-parks-and-memorials-for-Dalit-icons-Photo-by-Virendra-Singh-Gosain-HT-photos)
இந்தியாவின் மிக பிருமாண்ட மாநிலத்தை ஆண்ட அந்த பெண்மணி இன்று எங்கே என்றே தெரியவில்லை - அவர் ஆடிய ஆட்டத்திற்கு இன்று அவரது கட்சி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை ..
=============================
மக்கள் வரி பணத்தை எடுத்து தங்கள் கட்சியின் தலைமையை போற்றும் வேலைகளை செய்யும் ஆசாமிகள் நிலை சரித்திரத்தில் நிலைப்பதில்லை ..
சீமான் கேட்கும் கேள்வியை வேறு அரசியல் வாதிகள் யாரும் ... பாஜக உட்பட கேட்கவில்லை என்பது வருத்தமே ..
No comments:
Post a Comment