இரண்டு நாட்களுக்கு முன்னார் பீகார் போலிஸ் மூன்று பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா (PFI) பிஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பிடித்தது. அவர்களிடமிருந்து "இந்தியாவை 2047-ஆம் ஆண்டிற்குள் எப்படி பிஸ்லாமிய நாடாக மாற்றுவது" என்பதனைக் குறித்த எட்டுப் பக்க ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. வட இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய அந்த ஆவணத்தைக் குறித்துத் தமிழ்நாட்டில் எந்த ஊடகமும் பெருமூச்சு கூட விடவில்லை என்பது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
"கோழைகளான" ஹிந்துக்களை எவ்வாறு அடக்கி ஆளவேண்டும், எவ்வாறு ஆயுதப் பயிற்சி பெறவேண்டும், எப்படி இந்தியச் சட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாக உபயோகப்படுத்த வேண்டும்... என பலவிதமான பயங்கரங்களை விளக்கி மிகத் துல்லியமாக எழுதப்பட்ட ஆவணம் அது. படிப்பவர்களின் ரத்தத்தை உறையச் செய்யும் படுபயங்கரமான திட்டங்கள் அவை. அதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த தேசம் எந்தவிதமான ஆபத்தினை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்வார்கள்.
ஆங்கிலம் அறிந்த ஒவ்வொரு ஹிந்துவும் அந்த ஆவணத்தைப் படிக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தமிழக ஊடகங்களை வேசி ஊடகங்கள் என்று அழைப்பதில் தவறேதுமில்லை
No comments:
Post a Comment