Wednesday, July 27, 2022

தமிழ் பண்பாட்டை சிதைக்கும் கிறிஸ்துவ லேடி.வெலிங்டன் அரசு பள்ளி

தமிழ் பண்பாட்டை சிதைக்கும் கிறிஸ்துவ சர்ச்களை விரட்டி பள்ளிகளை அரசு உட்மை ஆக்க வேன்டும்


சேப்பாக்கம் பாலா அஇஅதிமுக இன்று 26/07/2022 சென்னை லேடி வெலிங்டன் அரசு பள்ளியில் படிக்கும் என் குழந்தை மஞ்சள் பூசி வரகூடாது என்று ஆசிரியர் எச்சரிக்கை.

CHEPAUK BALA AIADMK- A Politician from opposition party said, that his daughter studying in Govt Aided Christian Lady.Willingdon School was warned not to use Turmeric Powder for face and come to School, sarcastically said, he is offended but none would support, and he might have to follow the order. Mr.Praburam of Bharat Shivsena put his phone number and asked him to call and next day met the School head and they apologized and oral ban removed and assured no such thing in future.

ங்காவது ஆண்மையுள அமைப்புக்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் அதற்கு வாய்பில்லை என்று எனக்கு தெரியும் உங்களை எல்லாம் இன்றைக்கு நேற்றைக்கா பார்க்கிறேன் அவர்கள் வழியில் செல்வதே மேல் என்று நினைக்கிறேன்...


நேற்று பள்ளியில் குழந்தை மஞ்சள் பூசி வரகூடாது என்று சொன்ன ஆசிரியரை மதிப்புக்குரிய திரு Prabhu Bhm பாரத் இந்து முன்னணி அவர் போராடி அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அனுமதி பெற்று தந்துள்ளார் பள்ளியில் தலைமை ஆசிரியர் அவர் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்று உறுதி அளித்தார் இன்னும் வீர முள்ள விவேகமுள்ள ஆண்மையுள்ள இயக்கங்கள் இருக்கிறது என்று பெருமையடைகிறேன் மிக்க நன்றி பிரபு ஜி அவர்களுக்கு


*சிறப்பாக செயல்பட்ட சென்னை உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மெரினா காவல் ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணியன்அவர்கள்*
சென்னை மெரினா வெலிங்டன் சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பாலா என்பவருடைய மகள் வைஷ்ணவி ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் நேற்று பள்ளியில் மஞ்சள் பூசி வரக்கூடாது என்று கண்டித்து அனுப்பி உள்ளனர் இன்று நியாயம் கேட்க செல்வதாக பாரத் இந்து முன்னணி சார்பில் பதிவு செய்திருந்தோம் இதை உடனடியாக கண்காணித்த உளவுத்துறை அதிகாரிகள் மெரினா காவல் ஆய்வாளர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு குழந்தையின் தகப்பனார் பாலசுப்ரமணியம் அவர்களை இன்று காலை அவரை நேரடியாக அழைத்துக் கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களிடம் புகார் தெரிவித்து இதுபோல் சம்பவங்கள் இனி நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தலைமை ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர் பெரிய பிரச்சனைகள் சிறிதாக்கப்படுவதும் சிறிய பிரச்சனை பெரிதாக்கப்படுவதும் காவல்துறை கைகளில் உள்ளது என்பது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
*எங்கள் இயக்க பொறுப்பாளர்களிடமும் தலைமை ஆசிரியர்கள் அன்போடு அழைத்து இதுபோல் சம்பவங்கள் இனி நடக்காத பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி அளித்தார்*
ஆர் டி பிரபு
மாநிலத் தலைவர். பாரத் இந்து முன்னணி

 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா