போரில் வெற்றி பெற மனித பலி கொடுப்பதாக வேண்டியது நடக்க யெப்தா தன் மகளை #யகோவா கர்த்தர் தெய்வத்திற்கு நரபலி கொடுத்தார் எனக் கதை. கொலை செய்யப்பட்ட பெண் குழந்தை பெயர் கூட இல்லை.
பைபிள் கதைகளில் ஆபிரகாம் தன் மகனை நரபலி கொடுக்க முனைந்த போது தடுத்தார் எனக் கதை. ஆனால் பெண் குழந்தை பலியை தடுக்கவில்லை.
சுவிசேஷக் கதைகளில் ரோமன் மரணதண்டனை மூலம் இறந்த மனிதன் ஏசுவை பலி கிடையாது. மோசே சட்டப்படி ஜெருசலேம் தெய்வ ஆலயத்தில் யூத லேவியர் ஜாதி பாதிரி கோஷர் முறையில் பலி கொலை செய்தால் மட்டுமே பலி.
நியாயதி11:39 இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை.40 அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.
No comments:
Post a Comment