Thursday, May 12, 2022

சிஎஸ்ஐ சர்ச் அலுவலகத்தில பாதிரி - பெண் ஊழியர் பலான படங்கள். சஸ்பெண்ட்

கிறிஸ்துவ சர்ச் வரும் பெண்கள் குழந்தைகளை பாதிரிகள் பாலியல் நட்பு, வன்கொடுமை செய்திகள் வழக்குகள் பல உள்ளன.
சிஎஸ்ஐ சர்ச் தலைமை அலுவலகத்தில் பாதிரி சக பெண் ஊழியரை அக்கா என வெளியே அழைத்து நட்பு உடல் பங்கு போட்டு கொண்டனர்.
பாதிரி சக பாதிரிகளிடம் தன் தோழியோடு பலான படங்களை பகிர அது பரவட, இருவரும் தாற்காலிக சஸ்பெண்ட்
சிஎஸ்ஐ பாதிரியார் பிரசாந்த் துபாய் சர்ச்ல பணியாற்றி திரும்பி வந்தவருக்கு வேற் சர்ச் தராமல் இருக்க மதுரை- ராமநாதபுரம் சிஎஸ்ஐ மண்டல‌  பிஷப் தனிச் செயலாளர் அலுவலக பெண் ஊழியரோடு பழகி வெளியே அக்கா என அழைத்து, ஆனால் அந்தரங்க நட்பு மலர்ந்தது. அதை ஆபச படமாகப் பிடித்து நெருங்கிய சிஎஸ்ஐ நண்பர்களுக்கு அனுப்ப, சிலர் கொதித்து பேராயர் ஜோசப்பிடம் புகார் கொடுக்க முயன்றனர். வத்தலகுண்டு சர்ச் பாதிரி ஆசிர் சுதாகர் தலைமையில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  பிஷப் மறுக்க் இமெயில் அனுப்பி, சிறு போராட்டம் நடத்தினர். 
செய்தி சற்றே பரவிட இருவரும் தாற்காலிக நீக்கம்
மதுரை நரிமேடு சிஎஸ்ஐ கதீட்ரல் சர்ச் பாதிரி டேவிட் ஜெபராஜ்  இளைஞர்களுக்கு போதகர் பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்ட டேவிட் ஜெபராஜ்  சிவகாசி மாற்றப்பட்டு  செய்தி அமுக்கப்பட்டது 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...