Friday, May 13, 2022

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நிழற்குடை புதுப்பிக்கப்பட்ட கதை

 உணவுதுறை அமைச்சர் அர.சக்கரபாணி பேருந்து நிழற்குடை புதுப்பிக்கப்பட் தாக விளம்பர போர்டு மட்டுமே வைத்து (செலவுக் கணக்கு) இருந்தனர்.

தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாரதிய ஜனதா கட்சி அதை சமூக வலை தளங்களில் பரப்பியும் நேரடியாக அமைச்சரிடம் பேசினர்தொகுதி முழுவதும் பயணியர் நிழற்குடை புதுபிக்கபட்டதாக கூறி பல லட்சங்களை தொடர்ந்து ஊழல் செய்து கொண்டு இருந்தார் அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இன்னும் 24 மணி நேரத்தில் அந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கபடவில்லை என்றால் உணவுத்துறை அமைச்சர்க்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்தும் மாபெரும் போராட்டம் நடத்தபடும் என்று கூறியதை அடுத்து இப்பொழுது அவசர அவசரமாக யாரும் புகைப்படம் எடுக்க முடியாதவண்ணம் மேற்பட்ட இடைய கோட்டை ஊராட்சி மன்ற துணைதலைவர் உட்பட 5 போதை ஆசாமிகள் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது...


காரில் வந்து அமைச்சர் உதவியாளர் மேற்பார்வையில் 24 மணி நேரத்தில் பெய்ன்ட் அடித்து கதையை சரி செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...