Tuesday, July 12, 2022

பாகிஸ்தான் எழுத்தாளர் நுஸ்ரட் மீர்சா, ஹமீது அன்சாரியிடம் அழைப்பில் இந்தியா அரசு விருந்தாளியாக‌ உளவுத் தகவலை ஐஎஸ்ஐ சொன்னாராம்

 இந்திய தேசிய காங்கிரஸையும், அதன் 10 வருட ஆட்சிக் காலங்களையும்.. அதன் தலைவர்களையும், தலைமை இத்தாலிய ராணியையும், அதன் பிரதமரையும், துணை ஜனாதிபதியையும், உள்துறை மற்றும் நிதி அமைச்சரையும் நினைத்தால்.. உடம்பெல்லாம் “குப் பென்று” பற்றி எரியும்..!

காங்கிரஸ் 2004-14 ஆட்சிக் காலத்தில்.. அதன் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பாக்கிஸ்தானின் ஊடக உளவு நபரை இரண்டுமுறை இங்கு வரவழைத்து அவர் மூலம் அந்த நாட்டு ISI க்கு நம் தேச செய்திகளை உளவு அனுப்ப உதவியிருக்கிறார்..


பாகிஸ்தான் பத்திரிகை எழுத்தாளர் நுஸ்ரட் மீர்சா, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியிடம் அழைப்பு பெற்று இந்தியாவின் அரசு விருந்தாளி என வந்து உளவுத் தகவலை ஐஎஸ்ஐ சொல்லி விடுவேன்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா