Saturday, July 9, 2022

மனுஷ்யபுத்ரன் எனும் அப்துல் ஹமீது ஷேக் முஹம்மது மனோவியாதி உளறல்

மனுஷ்யபுத்ரன் எனும் அப்துல் ஹமீது ஷேக் முஹம்மது மனோவியாதி உளறல்   

 முஸ்லிம் மதவெறியன் ஆனால் திராவிடியார் கட்சியில் இருந்து பயித்தியஅறிவு வாதி என தமிழரின் இந்து மரபுகளை பொய்களால் விமர்சிப்பான்

 

மிஸ் யூ.....
ஒரு இலக்கிய படைப்பாளியின் படைப்பு எவ்வாறு இருக்கும் என்பதற்கான வரையறை..
தமிழ் இலக்கிய படைப்பின் தலைப்பு தமிழிலும் இல்லாமல் ஆங்கிலத்திலும் இல்லாமல் தமிங்கலத்தில்
" மிஸ் யூ " என்று இருக்கவேண்டும்.
This message was deleted.
என்று 5 முறை வாட்ஸ்அப் ஸ்க்ரின் சாட் வடிவம் கொண்டு நூலின் அட்டைப்படம் அமைவது
இலக்கியத் தரமாகும்..
கெட்டியான அட்டை..
கணிசமான பக்கங்கள் கொண்டு ரூ 2700 என்று விலை வைத்து கல்லா கட்டவேண்டும். அப்பப்போ
தள்ளுபடி அறிவிப்பும் அவசியமாக்கும்.
Content ..?
அது ஒன்றும் பிரச்சனையில்லை..
அப்பப்போ முகநூல் , இணையம் மற்றும் சில வார மாத இதழ்களில் ஏற்கனவே எழுதியதை..
கவிதை என்று நம்பப்பட்டதை எடுத்து தொகுத்து அச்சில் ஏற்றவேண்டும்.
எழுதிய நாள் மற்றும் நேரத்துடன் இருப்பது இலக்கியத்திற்கான அடிப்படை விதிகளுள் ஒன்று.
முழு பக்கம் ஒன்றில் நான்கு வரி கவிதை என்றாலும் அது ஒன்றுதான் இருக்கவேண்டும் என்பது இலக்கித்திற்கான அதிமுக்கிய விதி.
" உன்னைத் தவிர எதுவும் என் மனதில் இல்லை. நீ கூட அதை கலைத்துவிட கூடாதென்று உன்னை நான் காண்பதில்லை. உன்னோடு பேசுவதில்லை."
இந்த கவிதை புரியவில்லை என்றாலோ...
"மார்கழிப் பனி எவ்வளவு அழகாக இம்மலர்களில் படிந்திருக்கிறது "
இதெல்லாம் கவிதையா என்றாலோ..
நீங்கள் ஒரு இலக்கிய வாசகராக இருக்க தகுதியற்றவர் ஆவிர்..

 காசிற்காக முஸ்லிம் மதம் மாறிய புரோக்கர் 

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...