Saturday, May 7, 2022

பாலக்காடு ஆர்எஸ்எஸ் ஊழியர் படுகொலை- 10 SDPI மதவெறி ரௌடிகளோடு ஆசிரியர் கைது

பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சஞ்சித் கொலை... அரசுப்பள்ளி ஆசிரியர் கைது..!
 
அரேபியக் குர் ஆன் கதை வழி முஸ்லிம் மதம் பற்றி திரு.அம்பேத்கர்
பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை வழக்கில் இதுவரை 20 பேர்(PFI -SDPI) கைது - கேரளா போலீஸ் தகவல் 

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பாலக்காடு,

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் படுகொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது  என்று கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சீனிவாசன்(45) கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது  என்று கேரள போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர், எஸ்.கே சீனிவாசனை கொலை செய்த 6 பேர் கொண்ட குழுவில் இருந்ததாக கூறப்படுகிறது.  கொலை செய்த கூட்டத்தை சேர்ந்த இருவர் இன்னும் கைது செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) இன் தொண்டர்கள் அல்லது அதைச் சார்ந்தவர்கள் ஆவர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...