உணவுதுறை அமைச்சர் அர.சக்கரபாணி பேருந்து நிழற்குடை புதுப்பிக்கப்பட் தாக விளம்பர போர்டு மட்டுமே வைத்து (செலவுக் கணக்கு) இருந்தனர்.
தொகுதி முழுவதும் பயணியர் நிழற்குடை புதுபிக்கபட்டதாக கூறி பல லட்சங்களை தொடர்ந்து ஊழல் செய்து கொண்டு இருந்தார் அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இன்னும் 24 மணி நேரத்தில் அந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கபடவில்லை என்றால் உணவுத்துறை அமைச்சர்க்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்தும் மாபெரும் போராட்டம் நடத்தபடும் என்று கூறியதை அடுத்து இப்பொழுது அவசர அவசரமாக யாரும் புகைப்படம் எடுக்க முடியாதவண்ணம் மேற்பட்ட இடைய கோட்டை ஊராட்சி மன்ற துணைதலைவர் உட்பட 5 போதை ஆசாமிகள் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது...

No comments:
Post a Comment