Tuesday, July 5, 2022

ஆஜ்மீர் தர்கா மதகுரு நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் -கைது

 நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: ஆஜ்மீர் தர்கா மதகுரு கைது

https://www.hindutamil.in/news/india/822793-ajmer-dargah-cleric-arrested-for-incendiary-comment-on-nupur-sharma.html

ஆஜ்மீர்:  தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம் தரப்பு கீழ்த்தரமாக இறைவனை பேச பாஜக Ms.நுபுர் சர்மா-  அரேபியக் குர்ஆன் தொன்மக் கதை தந்த முகம்மது பற்றிய இஸ்லாமிய வரலாற்று நிகழ்வை கூறிய‌தற்கு ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்கா முஸ்லிம் மதகுரு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


 

 அரேபியக் குர்ஆன் தொன்மக் கதை தந்த முகம்மது பற்றிய இஸ்லாமிய வரலாற்று நிகழ்வை, தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம் தரப்பு கீழ்த்தரமாக இறைவனை பேச பாஜக Ms.நுபுர் சர்மா கூறினார்- தவிர்த்து இருக்கலாம்.

உதயநிதி ஸ்டாலின் 'ரெட் ஜெயன்ட்' வெளியிட, கலாநிதி மாறன் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வந்த 'பீஸ்ட்' படத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக காட்டியது ஜோசப்விஜய் + நெல்சன் சிலுவைப் போர் என்றும் நடிகர் ஜோசப் விஜய் எதிராக 'அரேபிய தெய்வம் அல்லாஹ்' துவா மூலம் தண்டனை என தடாரஹீம் பேட்டி தந்தார்.
அதே போல நுபுர் சர்மா பேச்சு தவறு எனில் தண்டனை கொடுக்க துவா செய்யாமல் மதவெறி- கலவரம் தூண்டுவது ஏன்
 

சல்மான் சிஸ்டி என்ற அந்த மதகுரு வெளியிட்ட வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை வெட்டும் நபருக்கு எனது வீட்டைப் பரிசாக அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீஸார் சல்மான் சிஸ்டியை கைது செய்துள்ளனர். அவர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: நபிகள் நாயகத்தை அவமதித்த காரணத்துக்காக நூபுர் சர்மாவை நானே சுட்டுக் கொலை செய்திருப்பேன். ஆனால், இப்போது கூறுகிறேன், அவருடைய தலையை யார் கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு எனது வீட்டை பரிசாக அளிப்பேன். உலகின் முஸ்லிம் நாடுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இதனை ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்காவில் இருந்து கூறுகிறேன். இது ஹுஸூர் க்வாஜா பாபா கா தர்பாரின் வாக்கு என்று கூறியுள்ளார்.

ஆஜ்மீர் தர்கா கண்டனம்: இந்த வீடியோவை கண்டிப்பதாக ஆஜ்மீர் தர்காவின் தலைமை குரு தீவான் ஜைனுள் அப்தீன் அலி கான் கூறியுள்ளார். ஆஜ்மீர் தர்கா மத நல்லிணக்கத்தின் அடையாளம். அதை யாரும் சிதைக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே அவர், இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி உதய்பூர் சம்பவத்தை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உதய்பூர் படுகொலை: நுபுர் சர்மாவின் பேச்சை ஆதரித்ததற்காகவே ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்டார். இப்போது ராஜஸ்தானின் ஆஜ்மீரில் இருந்து நுபுர் சர்மாவுக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

https://www.opindia.com/2021/04/muslim-mob-dargah-bazar-ajmer-friday-prayers-yati-narsinghanand/

No comments:

Post a Comment