Thursday, July 7, 2022

சமூக நீதி - சம நீதி காக்க நீட் தேவை - அமெரிக்க ஃப்ளோரிடா பல்கலைக் கழக மரபணு விஞ்ஞானி ராம்குமார்

சமூக நீதி - சம நீதி காக்க நீட் தேவை - அமெரிக்க ஃப்ளோரிடா பல்கலைக் கழக மரபணு விஞ்ஞானி ராம்குமார்



 நான் +2வில் 839/1200, பெருசா டியூசன் போகாம (ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்ல பெயில் ஆயிருவேன்னு பயந்து அந்த வாத்தியாரே ஒரு மாசம் ப்ரீ டியூசன் குடுத்தாரு - கிளாஸ்ல அவ்வளவா நடத்தல). அப்றமா மெஜுரா காலேஜ்ல BSc Chemistry கேட்டு, நான் வாங்குன மார்க்குக்கு அது கெடைக்காம தான் BSc Botany சேந்தேன்.

அப்டியே இன்னொருத்தன பத்தி பாப்போம்.
என்னய விட ரெண்டு முனு வயசு சின்னவன். அப்பன் பெரிய பிஸ்னஸ் பேர்வழி. இந்த 🐛🔥 பல டியூசன் போயி +2ல 850பக்கமா நொட்டுனான். அப்றம் அப்பன்காரன் சில பல லட்சம் விட்டெறிஞ்சு சென்னைல போயி டாக்டருக்கு படிச்சு, இப்ப கழுத்துல ஸ்டெதஸ்கோப்போட சுத்துறான். டாக்டர் பொண்ணயே கட்டிக்கிட்டான்.
த்தா, காசு இல்லைங்கிறதால நாங்க பாட்டனி, ஜுவாலஜி னு படிச்சி காலத்துக்கும் மெடிக்கல் ரெப்பா, சேல்ஸ் ரெப்பா வெயில்ல வண்டி ஓட்டி சாகணும், பணக்கார 'லவடாப்புன்னகை' மகனுங்க டாக்டர் ஆவானுகளா? காசு இருக்குறதால அவனுக்கு பெரிய அறிவுப்புன்னக எக்ஸ்ட்ராவா இருக்கா?. அப்பல்லாம் #NEET இருந்துருந்தா இந்த கண்டார.....யெல்லாம் டாக்டர் ஆயிருப்பானா?
---
வருங்காலத்துல தேவப்பட்டா எம்மகன #NEET க்கு ப்ரிப்பேர் பண்ண வைக்க என்னால முடியும், ஆனா பணம் குடுத்து எல்லாம் சீட்ட வாங்க முடியாது.
அதே மாதிரி அவனோட பொண்ணு ஆசப்பட்டாலும், இவனாட்டம் பணம் எக்கச்சக்கமா இருந்தும், அத குடுத்து MBBS சீட்ட நொட்ட முடியாது, #நீட் மார்க்கோட தான் போயி நிக்கணும்.
---
பணமிருந்தா போயி பிஸ்னஸ் பண்ணு நாயே, எவனுக்கோ கெடைக்க இருக்குற டாக்டர் சீட்ட நீ வெலைக்கு வாங்கி நீ டாக்டர் தான் ஆவியா???
---
#NEET வாழ்க.
#NEET ஐ ஆதரிக்கும் பாஜக, மத்திய காங்கிரஸ் இன்னபிற கட்சிகளுக்கு நன்றி....
---
இதுல #சினி_போராளீஸ் வேற, நீட்டு தீட்டு ரைமிங்கா....
---
இதே மாரி B.E.க்கும் #NEET மாரி ஏதாச்சு கம்பல்சரியா கொண்டு வரணும். மண்டைல ஒரு பு......ன்னாக்கும் இருக்காது, காச விட்டெரிஞ்சு, பேப்பர் சேஸிங் பண்ணி கண்ட நாயெல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியர்னு சொல்லிக்கிட்டு சுத்துது...
---
பச்சயா சொன்னா, ஆமான்டா, எம்பையன டாக்டராக்க நான் #NEET அ ஆதரிக்குறேன்,
உம் பையன பணம் குடுத்து டாக்கடராக்க நீ #NEET அ எதிர்க்குறேல, அதே மாதிரி தான்.
---
மரியாதைக்குறிய திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன்..

Ramkumar TR is with Ilango Pichandy and 
8 others
.

No comments:

Post a Comment

பாகிஸ்தானில் ரூ.97613 கோடி ஊழல்: IMF

  Rs 976130000000 scam in Pakistan: Shehbaz Sharif left red faced after IMF demanded account for every penny https://www.india.com/news/worl...