Tuesday, May 3, 2022

திருமா




 உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள் திருமா...
லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத் தமிழர்கள்...
திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,,
அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம்
இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நீதி அளியுங்கள் என்று கூறினார்
அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,
உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது,, எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இன துரோகி நீ,
நிச்சயம் உன்னை போன்ற ஆள்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்
இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டு வை ,,
அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் ,,
உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள்,,
இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு..










No comments:

Post a Comment

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...