வன்னியர் ஜாதிக் கட்சி அன்புமணி ராம்தாஸ் தன் மகள்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா சஞ்சுத்ரா என அழகாக சம்ஸ்கிருதப் பெயர் வைத்தனர், டில்லியில் இந்தி வகுப்பில் படித்தபோது அது பரபரப்பாகிட தமிழ் வகுப்பில் சேர்த்தார். அன்புமணி ராம்தாஸ் மகள் லண்டன் கிறிஸ்துவ சர்ச்சில் திருமணம்?? ஆகியதாக வைரல் ஆகும் டிவிட்டர் செய்தி
பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்திக்கு திருமணம்!https://www.youtube.com/watch?v=gd06nqFGMnQ
சென்னையில் நடைபெற்ற தனது பேத்தி சங்கமித்ராவின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
News18 Tamil
| September 03, 2021, 09:17 IST
1/ 6 பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவின் திருமணம் இன்று நடைபெற்றது
பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவின் திருமணம் இன்று நடைபெற்றது
2/ 6 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும்...
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும்...
3/ 6 சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
4/ 6 சென்னையில் நடைபெற்ற தனது பேத்தியின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்
சென்னையில் நடைபெற்ற தனது பேத்தியின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்
5/ 6 பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
6/ 6 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி அவர்களின் இளைய மகள் கவிதா - மருத்துவர் இரா. ஜெயகணேஷ் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே. சமித்ராவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி அவர்களின் இளைய மகள் கவிதா - மருத்துவர் இரா. ஜெயகணேஷ் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே. சமித்ராவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
No comments:
Post a Comment